உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பைக் மரத்தில் மோதி மின் ஊழியர் பலி

பைக் மரத்தில் மோதி மின் ஊழியர் பலி

பல்லடம்; பல்லடம் அடுத்த, அறிவொளி நகரை சேர்ந்த சண்முகம் மகன் நவநீத பூபதி, 19; மின்வாரிய தற்காலிக பணியாளர். நேற்று முன்தினம், சேடபாளையத்தில் உள்ள நண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி விட்டு, பைக்கில் வீடு திரும்பினார்.அறிவொளி நகர் அருகே, பைக் வேப்பமரத்தின் மீது மோதியதில் பலியானார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை