ஊராட்சியில் சமத்துவ விருந்து
திருப்பூர்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், குடியரசு தின விழாவையொட்டி, சமத்துவ விருந்து நடந்தது. ஊத்துக்குளி ஒன்றியம், ரெட்டிபாளையம் ஊராட்சி, கரைப்பாளையம் சமுதாயக்கூடத்தில் நடந்த சமத்துவ விருந்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அரசு அலுவலர்களும், பொதுமக்களுடன் விருந்தில் பங்கேற்றனர்.