உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  விவசாயிகள் எண்ணம் ஈடேற வேண்டும்

 விவசாயிகள் எண்ணம் ஈடேற வேண்டும்

இ ருநுாறு ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டில் உள்ள, ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது; இதை நீக்க வேண்டும். உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்காமல், நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். பாண்டியாறு - புன்னம்புழா, ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தென்னை, பனையில் இருந்து கள் இறக்கும் தடையை நீக்க வேண்டும். ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக,தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பதுவிவசாயிகளின் கோரிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை