உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்

வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்

திருப்பூர்;தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ஜவஹர், காங்கயம் போலீசில் அளித்த மனுவில், 'சிவன்மலையில் அப்பகுதியினர் முயற்சியால், மரங்கள், பூச்ெசடிகள் அமைத்து, பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள சில மரங்களையும், செடிகளையும் வெட்டி அழித்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை