உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊராட்சி முன்னாள் துணை தலைவர் தற்கொலை

ஊராட்சி முன்னாள் துணை தலைவர் தற்கொலை

தாராபுரம்: தாராபுரம், பெரமியம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி, 60. பெரமியம் ஊராட்சி முன்னாள் துணை தலைவர். இவர் தாராபுரத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம், தொண்டை வலி தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது, தொண்டையில் சிறிய அளவில் கேன்சர் கட்டி இருப்பது தெரிந்தது. இதனால், மனமுடைந்து இருந்த அவர் நேற்று முன்தினம் தென்னை மரத்துக்கு வைக்கப்படும் மாத்திரையை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !