உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  காஸ் நுகர்வோர் குறைகேட்பு

 காஸ் நுகர்வோர் குறைகேட்பு

மாதாந்திர காஸ் நுகர்வோர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். டிச. 24ம் தேதி, தேசிய நுகர்வோர் தினம். இதை முன்னிட்டு, நுகர்வோர் அமைப்பினர் இனிப்பு வழங்கினர். 'குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் நாள், நேரம் தொடர்பான விவரங்கள் தொடர்பாக, அனைத்து நுகர்வோர் அமைப்பினருக்கும், கடிதம் வாயிலாக முன்னரே தெரிவிக்கவேண்டும்,' என, நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ