உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலிதீன் பைக்கு பரிசுப்பொருள்

பாலிதீன் பைக்கு பரிசுப்பொருள்

'துப்புரவாளன்' அமைப்பு சார்பில், அனுப்பர்பாளையம் பள்ளியில், பாலிதீன் பை உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வழங்கிய மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம் மற்றும் எழுதுபொருள் பரிசாக வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சுந்தரபாண்டியன், உதவி தலைமையாசிரியை சுமதி, சதாசிவம், 'துப்புரவாளன்' அமைப்பின் சார்பில் பத்மநாபன், மோகன்குமார், கோகுல் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை