மேலும் செய்திகள்
குண்டும், குழியுமாக ரோடு கிராம மக்கள் வேதனை
12-Jul-2025
காட்சிப்பொருளாக உள்ள தானிய கிடங்கு கட்டடம்
16-Jun-2025
உடுமலை; தமிழக அரசு, அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில், மக்கள் மனு கொடுக்கவும், அது சார்ந்த தீர்வு ஏற்படுத்தவும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களை அறிவித்துள்ளது.அதன்படி இன்று, (16ம் தேதி) உடுமலை நகராட்சி, 1,2,3 வார்டு மக்களுக்கு, லயன்ஸ் கிளப் மண்டபத்திலும், குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி மக்களுக்கு, பெதப்பம்பட்டி மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், உடுமலை ஒன்றியம் ஆலாம்பாளையம், குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம் ஊராட்சி மக்களுக்கு, குறிச்சிக்கோட்டை மகளிர் சுய உதவிக்குழு அலுவலக கட்டடத்திலும், இன்று முகாம் நடக்கிறது.இந்த முகாமில், சம்பந்தப்பட்ட ஊராட்சி மக்கள் மனு கொடுத்து பயன்பெறலாம்.
12-Jul-2025
16-Jun-2025