உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குரூப் - 4 மாதிரி தேர்வு

குரூப் - 4 மாதிரி தேர்வு

உடுமலை ;திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் - 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கடந்த ஜன., 3 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.பயிற்சியில் இணைந்துள்ள மாணவர்களுக்கான மாதிரி தேர்வு, வரும் ஜூன் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மாதிரி தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொண்டு பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை