உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டுமனை விற்பனை நாளை துவக்க விழா

வீட்டுமனை விற்பனை நாளை துவக்க விழா

உடுமலை: தமிழகம் முழுவதும், சர்வதேச தரத்தில், வீட்டு மனைகள் அமைத்து விற்பனை செய்து வரும் என்வி லேன்ட்ஸ் நிறுவனம், திருப்பூரில் என்வி லேன்ட்ஸ் லட்சுமி நகர் பேஸ்-1, லட்சுமி நகர் பேஸ் -2 என்விஸ்டா என்ற பெயரில் வீட்டு மனைகள் ஏற்படுத்தி அனைத்து மனைகளையும் விற்பனை செய்துள்ளது.தற்போது, உடுமலையில் 24மணிநேர பாதுகாப்பு வசதியுடன், 33 அடி அகல தார்சாலைகள், வெளிப்புற உடற்பயிற்சி கூடம், சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகளுடன் மூன்று கட்ட மின்சார இணைப்பு உட்பட அனைத்து வசதிகளுடன் என்வி லேன்ட்ஸ் 'லுாக்ஸ்' என்ற பெயரில் வீட்டு மனைகளை உருவாக்கியுள்ளனர்.இதன் துவக்க விழா, நாளை (29ம் தேதி) உடுமலை ஜி.வி.ஜி., ஆடிட்டோரியம் பின்புறம் நடக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு 080-3523-3969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை