உள்ளூர் செய்திகள்

படம் 4சி

ஒளிக்கீற்றுகளில் மிளிரும் தீபாவளி வாழ்த்து... இருள் விலகி ஒளி பிறக்கும் நன்னாளை வரவேற்க, திருப்பூர் நகரமே ஒளி ஆடை போர்த்திக் கொண்டதோ... சாலைகளில் சாரை சாரையாகச் செல்லும் வாகனங்களின் ஒளிக்கற்றைகள், விண்மீன்கள் மண்ணில் இறங்கியதுபோல் மின்னின. தீபங்களின் திருவிழாவான தீபாவளியின் மகிழ்ச்சியையும், ஒளியின் அழகையும் ஒருசேரப் பறைசாற்றியது இந்தக் காட்சி. இடம்: குமரன் ரோடு, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ