உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடுரோட்டில் பள்ளம்

நடுரோட்டில் பள்ளம்

கொடுவாய் - நாச்சிபாளையம் ரோட்டின் வழியாகச் செல்லும் பி.ஏ.பி., வாய்க்காலுக்கு ஆண் கோவில் அருகே பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மேல் போடப்பட்டுள்ள தார் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. டூவீலரில் சென்ற ஒருவர் கடந்த ஆண்டு இந்த இடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்து ஏற்படும் முன், நெடுஞ்சாலைத்துறை அந்த இடத்தை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை