உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாடு வரத்து, விலை சரிவு

 மாடு வரத்து, விலை சரிவு

அமராவதிபாளையம் மாட்டுச்சந்தைக்கு கடந்த வாரம் 880 மாடுகள் வந்தன. நேற்று நடந்த சந்தைக்கு 828 மாடுகள் மட்டுமே வந்தன. கன்று 2,500 - 4,500 ரூபாய், காளை, 30 ஆயிரம் - 35 ஆயிரம், எருது, 27 ஆயிரம் - 32 ஆயிரம், மாடு, 25 ஆயிரம் - 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. ''கடந்த வாரம் மாடு வரத்து உயர்ந்தாலும் கிராக்கி நிலவியதால் விலை உயர்ந்தது. இந்த வாரம் மாடு வரத்து குறைந்தும் வியாபாரிகள் வருகை குறைவால், விலை உயரவில்லை'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை