மேலும் செய்திகள்
தடையை மீறி ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது
09-Mar-2025
மதுரையில், ஜூன் 22 அன்று ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி பல்லடத்தில் நேற்று நடந்தது. பொங்காளியம்மன் கோவிலில், அழைப்பிதழ் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. ஹிந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார் தலைமையிலான ஹிந்து முன்னணியினர், கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளுக்கு மாநாட்டு அழைப்பிதழை வினியோகித்தனர்.
09-Mar-2025