மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
20-Sep-2024
பல்லடம் : தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின், திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுக்குழு கூட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர்கள் மீனா, சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த பொறுப்பாளர்காந்திகுமார் பேசினார்.
20-Sep-2024