மேலும் செய்திகள்
சென்னிமலையில் நடந்த சூர வதம்
03-Oct-2025
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமான் ஸ்தலங்களில், நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. சூரனை தனது சக்திவேலால் முருகப்பெருமான் வதம் செய்த காட்சியைக் கண்ட பக்தர்கள், பக்திப்பெருக்குடன் 'அரோகரா... அரோகரா' என விண்ணதிர முழக்கமிட்டனர்.
03-Oct-2025