மேலும் செய்திகள்
வீரஆஞ்சநேய சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்
29-Sep-2024
புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையான நேற்று சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்த, அவிநாசி அருகே தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள், குமரானந்தபுரம், ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சேநயர், ஆண்டிபாளையம் குளக்கரை வரதராஜ பெருமாள், வேணுகோபால சுவாமி மற்றும் பல்லடம் - கேத்தனுார் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்.
29-Sep-2024