உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானிய விலையில் மக்காச்சோள விதை

மானிய விலையில் மக்காச்சோள விதை

உடுமலை; உடுமலை வேளாண்துறை சாளையூர் துணை வேளாண் விரிவாக்க மையத்தில், வீரிய ஒட்டு மக்காச்சோள விதை, ஜெல், நானோ யூரியா ஆகியவை மானிய விலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள், சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ்புக் நகல் ஆகியவற்றுடன் வந்து வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, வாளவாடி உதவி வேளாண் அலுவலர் வைரமுத்துவை 98659 39222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை