உள்ளூர் செய்திகள்

அமைச்சர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சிப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். கூட்டத்துக்கு, கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அனைத்து துறைகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை