உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாகர்கோவில் ரயில் தாமதமாகும்

நாகர்கோவில் ரயில் தாமதமாகும்

திருப்பூர்: நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் ரயில் (எண்: 16321), நாளை (21-ம் தேதி) மற்றும் 23, 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருமங்கலம் – பாளையம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதனால், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், எரியோடு, பாளையம் உள்ளிட்ட நிலையங்களுக்கு ரயில் செல்லாது. மேலும், ஈரோடு, திருப்பூர், கோவை வந்தடையும் நேரத்திலும் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை