உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இயற்கை நலச்சங்கம் துவக்கம்

இயற்கை நலச்சங்கம் துவக்கம்

திருப்பூர்: திருப்பூர் இயற்கை நலச் சங்க துவக்க விழா, இலவச ஆலோசனை முகாம், கருவம்பாளையம், சன்மார்க்க சங்க அலுவலகத்தில் நடந்தது.செயலாளர் முத்துபாரதி வரவேற்றார். கோவை இயற்கை நலச்சங்க தலைவர் பன்னீர் செல்வம் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். திருப்பூர் தலைவர் யோகிராஜேந்திரன் தலைமை வகித்தார். மருத்துவர் நவநீதன், சமரச சன்மார்க்க சங்க செயலாளர் ஜீவானந்தம், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை துணைத்தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ