மேலும் செய்திகள்
12 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உள்பட 2 பேர் கைது
10-Dec-2024
நினைவு தினம் அனுஷ்டிப்பு
16-Dec-2024
அனுப்பர்பாளையம்; திருப்பூர், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி, 40; பனியன் வேஸ்ட் குடோன் உரிமையாளர்.நேற்று மாலை பைக்கில் போயம்பாளைத்தில் இருந்து, வடிவேல் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த ஒரு கார், மூர்த்தி மீது மோதி நிற்காமல் சென்றது. காரில் நம்பர் பிளேட் இல்லை.தி.மு.க., கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது. மூர்த்தியின் கை, கால், உடம்பில் காயம் ஏற்பட்டது. பைக் கடுமையாக சேதமடைந்தது. இதுதொடர்பான 'சிசிடிவி' காட்சி வெளியாகி உள்ளது. அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10-Dec-2024
16-Dec-2024