உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நம்ம பள்ளி பாதுகாப்பான பள்ளி

நம்ம பள்ளி பாதுகாப்பான பள்ளி

அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'நம்ம ஊரு பள்ளி... பாதுகாப்பான பள்ளி' என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பேரிடர் மற்றும் முதலுதவி குறித்து பாதுகாப்பான பள்ளி என்ற தலைப்பில் கோவை பர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் பிரேமலதா, கோவிந்தராஜன், தங்கராஜ், கவிதா லட்சுமி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சி குறித்து பர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேஷன் பயிற்சியாளர் சிந்து விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை