உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  உறுதிமொழியேற்பு 

 உறுதிமொழியேற்பு 

திருப்பூர்: ஆண்டுதோறும் பிப். 9ம் தேதி, கொத்தடிமை முறை ஒழிப்பு தினமாக பின்பற்றப்படுகிறது. அதையொட்டி அரசு துறை அலுவலகங்களில், அரசு அலுவலர்கள் இதுகுறித்து உறுதிமொழி ஏற்பது வழக்கம். திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலத்தில் நேற்று காலை, கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதி மொழியேற்பு நடந்தது. உதவி கமிஷனர் தங்கவேல்ராஜன் தலைமையில் அலுவலர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை