மேலும் செய்திகள்
ரூ.1.08 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்
18-Sep-2024
தாராபுரம்: தாராபுரம், கவுண்டச்சிபுதுார் பஞ்., முல்லை நகரில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலும், காந்தி நகரில், 28 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சாக்கடை பணி, ஜீவா காலனி, மரகதம் நகரில், 38 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை பணி, எம்.பி.சாமி கால-னியில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகளுக்கான பூஜை, நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்தியபாமா தலைமை வகித்தார். வார்டு உறுப்-பினர்கள் குப்புசாமி, பாலு, அபிநயா உள்பட பலர் பங்கேற்றனர்.
18-Sep-2024