மேலும் செய்திகள்
டென்னிகாய்ட் - சிலம்பம்: மாணவர்கள் உற்சாகம்
14-Oct-2025
திருப்பூர்: சஹோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடையேயான மாவட்ட அளவிலான மாணவியர் சிலம்பம் போட்டி, திருப்பூர் யங் இண்டியா பப்ளிக் பள்ளியில் நடந்தது. பூமலுார், பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். பத்து வயதினர் பிரிவில் பொன் லக்ஷண்யா முதல் பரிசு, 12 வயதினர் பிரிவில் சஷ்மிதா முதல் பரிசு, தட்சண்யா இரண்டாம் பரிசு, 14 வயதினர் பிரிவில் சஸ்விகா இரண்டாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றோரை பள்ளி செயலாளர், முதல்வர், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
14-Oct-2025