உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தபால் சேவை குறைகேட்பு

தபால் சேவை குறைகேட்பு

திருப்பூர்: திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 6ம் தேதி காலை 10:00 மணிக்கு, தபால் சேவை தொடர்பான பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் ஆலோசனை, புகார்களை, கண்காணிப்பாளர், திருப்பூர் தபால் கோட்டம், திருப்பூர் – 641601’ என்ற முகவரிக்கோ அல்லது dotirupur.tn..gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கோ வரும் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கடிதத்தின் மேல், ‘DAK ADALAT CASE’ எனக் குறிப்பிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை