சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
பவானி: பவானி-மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில், சித்தார் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 20ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்-புகளை, நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் நேற்று இடித்து அகற்றினர்.