மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
03-Jun-2025
உடுமலை; உடுமலையில், ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. இதில், மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.உடுமலையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம், வரும், 14ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, வாணி மகாலில் நடக்கிறது. இதில், 70 வயது நிறைவடைந்த மூத்த உறுப்பினர்களுக்கு பாராட்டு மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.இதில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மோகன், மாநில பொருளாளர் மாதவன், கிளைத்தலைவர் தட்சிணாமூர்த்தி உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
03-Jun-2025