மேலும் செய்திகள்
மாடு வரத்து அதிகரிப்பு; ரூ.1.6 கோடி வர்த்தகம்
10-Dec-2024
திருப்பூர்; நேற்று, அமராவதிபாளையம் மாட்டுச்சந்தைக்கு, 920 மாடுகள் வந்தன. கன்றுகுட்டி 4,000 - 6,000, காளை, 30 ஆயிரம் - 32 ஆயிரம், மாடு, 32 ஆயிரம் - 34 ஆயிரம், எருது, 27 ஆயிரம் - 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.மாடு வரத்து அதிகரித்திருந்தும், வியாபாரிகளிடையே போட்டி நிலவியதால், கிராக்கி உருவானது. இதனால், 1.95 கோடி ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்ததாக மாட்டுச்சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.
10-Dec-2024