உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி மாணவியருக்கு உதவித்தொகை

பள்ளி மாணவியருக்கு உதவித்தொகை

உடுமலை,; உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் மஞ்சுளா முன்னிலை வகித்தார்.உல்லாஸ் அறக்கட்டளையின் சார்பில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் சிறப்பாக உள்ள தலா பத்து மாணவியருக்கு, தலா ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தன்னார்வலர்கள் வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை