உள்ளூர் செய்திகள்

சாரல்: திருப்பூர்

அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.ஹெச்., ரகம் ஒரு குவின்டாலுக்கு, 8,099 – 9,571 ரூபாய்க்கும், கொட்டு ரகம், 3.599 – 4,781 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 3.5 டன் பருத்தி, 3.30 லட்சம் ரூபாய்க்கு விற்றது. 31/23 மழை பெய்ய வாய்ப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி