மேலும் செய்திகள்
மாவட்டத்தில் 12.15 மி.மீ., மழை பதிவு
25-Oct-2026
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று சராசரியாக 3.63 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பல்லடம் – 36, உப்பாறு அணை – 12, நல்லதங்காள் ஓடை – 10 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலை திருப்பூர் மாநகரம் மட்டுமின்றி, மங்கலம், அவிநாசி பகுதிகளிலும் கனமழை பெய்தது. 32/23 மிதமான மழைக்கு வாய்ப்பு
25-Oct-2026