உள்ளூர் செய்திகள்

சாரல்: திருப்பூர்

வடகிழக்குப் பருவமழையால் அவரை விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்ததால் திருப்பூர் உழவர் சந்தையில் கிலோ ரூ.100க்கும், சில்லறை விலையில், ரூ.160க்கும் விற்பனையாகிறது. தற்போதைய மழையால் செடியி்ல பூக்கள் உதிர்ந்து விளைச்சல் பாதித்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். 31/22 மிதமான மேகமூட்டம் காணப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !