மேலும் செய்திகள்
அமராவதிபுதுாரில் கால்நடை மருத்துவமனை அவசியம்
27-Oct-2026
அமராவதிபாளையத்தில் இன்று (நவ.,16) கூடிய சந்தைக்கு, 951 கால்நடைகள் வரத்தாக இருந்தது. கன்று, 4,000 – 5,000 ரூபாய், காளை, 28 – 34 ஆயிரம் ரூபாய், மாடு, 23 – 28 ஆயிரம் ரூபாய், எருமை, 27 – 31 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. அதிகளவில் வியாபாரிகள் மாடுகளை வாங்கி செல்ல வந்திருந்தனர். 33/21 மிதமான மேகமூட்டம் காணப்படும்
27-Oct-2026