மேலும் செய்திகள்
போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்
14-Sep-2024
உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், நிதி முதலீடு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மாணவர்களுக்கான நிதி முதலீடு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில், கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.தொழில்நுட்ப வல்லுநர் மணிராம் பங்கேற்று, 'பணவீக்கம், அதற்கான தீர்வு, சேமிப்பு - முதலீடு, பங்குச்சந்தை, பாதுகாப்பான சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் குறித்து பேசினார். பேராசிரியர்களுடன் நிதி முதலீடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. மாணவர்களுடன், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களும் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
14-Sep-2024