உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சி எஸ்.கே.எல்., மாணவர் அபாரம்

திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சி எஸ்.கே.எல்., மாணவர் அபாரம்

திருப்பூர், : காமராஜர் மற்றும் கலாம் அறக்கட்டளை நடத்திய திருக்குறள் ஒப்புவித்தல் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில்,எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 31 பேர் பங்கேற்றனர். பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, பள்ளி முதல்வர் மீனாட்சி ஆகியோர் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !