உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எம்.ஜி.பி., சுப்ரீம் நிறுவனத்தில் சிறப்பு விற்பனை கொண்டாட்டம்

எம்.ஜி.பி., சுப்ரீம் நிறுவனத்தில் சிறப்பு விற்பனை கொண்டாட்டம்

திருப்பூர்; திருப்பூரில், வளர்மதி பஸ் ஸ்டாப், குமரன் ரோடு, புஷ்பா சந்திப்பு ஆகிய இடங்களில், எம்.ஜி.பி., சுப்ரீம் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் 48வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு ஆடி தள்ளுபடி மற்றும் நிச்சய பரிசுகளுடன் பர்னிச்சர்கள், வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் போன் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இதன் நிர்வாக இயக்குனர் பாலன் கூறியதாவது: 32, 43 மற்றும் 50 இஞ்ச் ஸ்மார்ட் டிவி வாங்கினால், பென் டிரைவ், புளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இலவசம். 55 மற்றும் 65 இஞ்ச் ஸ்மார்ட் டிவிக்கு, பார்ட்டி ஸ்பீக்கர் இலவசம். 75 மற்றும் 85 இஞ்ச் டிவிக்கு, 15,990 ரூபாய் மதிப்பிலான சவுண்ட் பார் பரிசு. கோத்ரெஜ் டபுள் டோர் பிரிட்ஜ்க்கு இரண்டு நான் ஸ்டிக் வேர்; மிடீயா பிரிட்ஜ்க்கு புல்லட் மிக்சர் இலவசம். வாஷிங் மெஷின் வாங்கினால், மில்டன் ஹாட் பாக்ஸ் 3 அல்லது 2990 மதிப்பு வாஷிங் லிக்விட் பரிசு. ஏழு கிலோ வாஷிங் மெஷினுக்கு கெட்டில்; டிஷ் வாஷர் வாங்கினால், நியுட்ரி பிளெண்டர் பரிசு உண்டு. ஏ.சி., வாங்கினால், கெட்டில்; சிம்னிக்கு 3 ஹாட் பாக்ஸ்; டேபிள் டாப் கிரைண்டருக்கு மிக்சி மற்றும் குக்கர்; ஆறு முதல் 25 லி., ஹீட்டர் வாங்கி னால் 3 லி., ஹீட்டர் பரிசு. ஆர்.ஓ., மெஷினுக்கு ஸ்மார்ட் வாட்ச்; ஓவனுக்கு கெட்டில் இலவசம். மொபைல் போன்களுக்கு கேஷ் பேக் ஆபர் வழங்கப்படும். இயர் பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச், பார் ஸ்பீக்கர் ஆகியன சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கும். அதேபோல் பர்னிச்சர் ரகங்களுக்கு 30 சதவீதம் வரை ஆடித் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படும். சுலப கடன் வசதி வழங்கப்படும். சிறப்புத்தள்ளுபடி, சலுகை மற்றும் இலவச பரிசுகள் ஆக., 16 ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும். விவரங்களுக்கு, 99762 11 110 (வளர்மதி ஸ்டாப்); 89258 58763 (குமரன் ரோடு) மற்றும் 77086 66605 (அவிநாசி ரோடு) தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ