உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்

ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அடுத்துள்ளது, பகத் கி கோதி. கோவையில் இருந்து வியாழன்தோறும் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாகபகத் கி கோதிக்கு சிறப்பு ரயில் (எண்:06181) இயக்கப்பட உள்ளது. வியாழன் மதியம், 2:30 மணிக்கு புறப்படும் ரயில், சனிக்கிழமை காலை 11:30க்கு ராஜஸ்தான் சென்றடையும். வரும், 10ம் தேதி முதல் ஜூலை மாதம், 3ம் தேதி வரை இந்த ரயில் இயங்கும்.மறுமார்க்கமாக, ஞாயிறு இரவு, 11:00 மணிக்கு ராஜஸ்தான், பகத் கி கோதியில் புறப்பட்டு, புதன் காலை, 9:30க்கு கோவை வந்தடையும். ஏப்ரல், 13 முதல், ஜூலை, 6 வரை இந்த ரயில் இயங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை