உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேகத்தடை அமைப்பு; வாகன ஓட்டிகள் நிம்மதி

வேகத்தடை அமைப்பு; வாகன ஓட்டிகள் நிம்மதி

திருப்பூர்; திருப்பூருக்கு முதல்வர் வருகையை முன்னிட்டு, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும், வேகத்தடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம், திருப்பூர் வந்த முதல்வர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவரது வருகையையொட்டி, ரோட்டில் போடப்பட்டிருந்த வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் அமைத்து, வெள்ளை வர்ணம் தீட்டும் பணி மேற்கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ