உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ அருணகிரிநாதர் இசை விழா

ஸ்ரீ அருணகிரிநாதர் இசை விழா

உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவிலில், அருணகிரிநாதர் இசை விழா ஆக., 1ல் நடக்கிறது. உடுமலை அருணகிரிநாதர் இசை விழாக்குழு சார்பில், ஸ்ரீ அருணகிரிநாதர் 53ம் ஆண்டு இசை விழா ஆக., 1ம் தேதி மாலை, 6:00 மணிக்கு மாரியம்மன் கோவில் கலையரங்கில் நடக்கிறது. இதையொட்டி, சேக்ஸபோன் சிறப்பு இசை நிகழ்ச்சிச்சி நடைபெறுகிறது. முன்னதாக, பிரசன்ன விநாயகர் கோவிலில் அன்று காலை, 7:00 மணிக்கு அருணகிரி நாதருக்கு அபிேஷக ஆராதனைகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, அருணகிரிநாதர் இசை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை