உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீகாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக ஆண்டு விழா

ஸ்ரீகாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக ஆண்டு விழா

அவிநாசி; ராயம்பாளையத்தில் ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோம பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகாட்டு மாரியம்மன் காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ