இன்று இனிதாக
n ஆன்மிகம் nபிரம்மோற்சவ வைபவ விழாவிஜயதசமி பிரம்மோற்சவ வைபவ விழா, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத, ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம், திருப்பூர். ஸ்ரீ கருடாழ்வார் துவஜாரோஹனம், கொடியேற்றம் - மாலை 4:45 மணி முதல்.சண்டி யாக பெருவிழாஸ்ரீ முயங்கு பூண்முலை வல்லியம்பிகை உடனமர் ஸ்ரீ திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. வேத பாராயணம், தேவி மகாத்மிய பாராயணம் - காலை 9:00 மணி. விக்னேஸ்வர பூஜை, மூலமந்திர ஜப ேஹாமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை - மாலை 4:00 முதல் இரவு, 7:30 மணி வரை.நவராத்திரி விழாஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், அர்த்தநாரி செட்டியார் வீதி, திருப்பூர். மூலவருக்கு அபிேஷக பூஜை - காலை 7:00 மணி. அம்மன் உற்சவம், அலங்காரம் - இரவு 7:00 மணி.n சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி கோவில், குமார் நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாவரண பூஜை - காலை 10:00 மணி. மஹா மங்களஹாரதி - காலை 11:30 மற்றும் இரவு, 8:30 மணி.n 32ம் ஆண்டு நவராத்திரி கலை விழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: வடக்கு ரோட்டரி, நவராத்திரி விழாக்குழு. எஸ்.எஸ்., நாட்டியாலயா பரதநாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:45 மணி.n கருணாம்பிகை உடனமர், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:00 மணி.n ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ ஆதித்யஹ்ருத்ய ேஹாமம், ஸ்ரீ நவகிரக ேஹாமம் - காலை 8:00 முதல், 11:30 மணி வரை. ஸ்ரீ புவனேஸ்வரி மூல மந்திர சம்புடீகரண ஸ்ரீ ப்ரத்யங்கிரா லட்சுமி ேஹாமம் - மாலை 5:00 முதல் இரவு, 7:30 மணி வரை.n ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீஸ்ரீ 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமிதி. குஷ்மண்டா தேவி பூஜை - காலை 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை.n பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம், கொலு பூஜை - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.n ஒன்பதாம் ஆண்டு நவராத்திரி விழா, மாகாளியம்மன் கோவில் திடல், வ.உ.சி., நகர், வலையங்காடு, திருப்பூர். ஏற்பாடு: லோட்டஸ் நண்பர்கள் குழு. ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரம் - காலை 10:00 மணி.n ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில், ஜவஹர் நகர், சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். அபிேஷகம் - காலை 7:00 மணி. அலங்காரம், கலைநிகழ்ச்சி - மாலை 6:00 மணி.n ஸ்ரீ வலம்புரி ரத்தின விநாயகர் கோவில், எஸ்.வி., காலனி கிழக்கு, டி.எஸ்.ஆர்., லே-அவுட், திருப்பூர். ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:30 முதல், இரவு 7:30 மணி வரை.புரட்டாசி சிறப்பு அன்னதானம்ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை.n பொது nதிறப்பு விழாஸ்ரீ குமரன் பர்னிச்சர்ஸ், காங்கயம் ரோடு, நல்லிகவுண்டர் நகர், நல்லுார். பங்கேற்பு: மத்திய இணை அமைச்சர் முருகன். காலை 10:00 முதல், 11:00 மணி வரை.n அவிநாசி ரோடு, அணைப்புதுார், திருப்பூர். மாலை 5:00 மணி முதல், 6:00 மணி வரை.மருத்துவ முகாம்இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாயி சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.பேச்சு போட்டிஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். மாலை 6:00 முதல், இரவு 8:00 மணி வரை.துாய்மை பணிதொடர் துாய்மை பணி, சக்தி கிளினிக், ராயர் பாளையம் ரோடு, சங்கமாங்குளம், அவிநாசி. ஏற்பாடு: குளம் காக்கும் இயக்கம். காலை, 7:00 முதல் 9:00 மணி வரை.பொதுக்கூட்டம்காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம், சிவாஜி, 97வது பிறந்த நாள் முப்பெரும் விழா பொதுக்கூட்டம், வெள்ளிங்காடு நால்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட காங்., கலைப்பிரிவு. பங்கேற்பு: காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகை. மாலை, 6:00 மணி.n மேற்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் - மாலை 4:15 மணி. பொதுக்கூட்டம் - மாலை5:30 மணி.n போதைக்கு எதிராக விழிப்புணர்வு பொதுக்கூட்டம், செரங்காடு கிளை அலுவலகம் அருகில், திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் திருப்பூர் வடக்கு மாவட்டம். மாலை 5:00 மணி.நாய் குட்டி வழங்கும் முகாம்இலவசமாக நாட்டு நாய் குட்டி வழங்கும் முகாம், புனித வளவனார் மேல்நிலைப்பள்ளி அருகில், பார்க்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட பிராணிகள் துயர் துடைப்பு சங்கம். மாலை 5:00 முதல், 6:00 மணி வரை.சந்திப்பு நிகழ்ச்சிமுன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, கல்லுாரி அரங்கம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம், 1:15 மணி வரை.n விளையாட்டு nமூத்தோர் தடகளம்மூத்தோர் தடகள போட்டி, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட மூத்தோர் தடகள சங்கம். காலை 7:00 மணி.மாவட்ட சதுரங்கம்மாவட்ட சதுரங்க போட்டி, மணி பப்ளிக் அகாடமி, தில்லைநகர், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சதுரங்க சங்கம், லயன்ஸ் கிளப்ஆப் திருப்பூர் யங் அன்சர்ஸ். காலை 9:00 மணி.