மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: கோவை
14-Nov-2024
n ஆன்மிகம் nமண்டல பூஜை விழா65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். மகா கணபதி ேஹாமம், மண்டல பூஜை துவக்கம் - அதிகாலை, 5:00 மணி. குருசாமிகளின் சிறப்பு பஜனை பாடல் - மாலை 6:45 மணி.கும்பாபிேஷக விழாஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ சப்த கன்னியர் கோவில், இந்திராநகர், சந்திராபுரம், தாராபுரம் ரோடு, திருப்பூர். திருமஞ்சனம் - காலை 8:00 மணி. இரண்டாம் கால வேள்வி, 108 மூலிகை திரவியாகுதி - காலை 10:00 மணி. பேரொளி வழிபாடு, எண் வகை மருந்து சாத்துதல் - மாலை 6:00 மணி.மண்டல பூஜைசெல்வ விநாயகர், கன்னிமார், குட்டை கருப்பராய சுவாமி கோவில், ஆண்டிபாளையம், தொரவலுார், பெருமாநல்லுார். காலை 7:00 மணி.n பொது nகூட்டுறவு வார விழா'கூட்டுறவின் மூலம் சுயதொழில் மேம்பாடு, வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் திறன் மேம்பாடு' எனும் தலைப்பில், மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா, ஸ்ரீ வேலன் மஹால், அலகுமலை, பொங்கலுார். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி. காலை 11:00 மணி.இலவச மருத்துவ முகாம்இலவச சிறப்பு மருத்துவ முகாம், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மங்கலம். ஏற்பாடு: பொது சுகாதாரத்துறை. காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.நுால் வெளியீட்டு விழா'அலகுமலை திருப்பணிச் செம்மலின் அருமையான வரலாறு' எனும் தலைப்பில், நுால் வெளியீட்டு விழா, முத்துகுமார பாலதண்டாயுதபாணி கோவில், அலகுமலை, திருப்பூர். மாலை 4:00 மணி.n விளையாட்டு nமாவட்ட அணித்தேர்வுமாவட்ட ஜூனியர் கபடி அணித்தேர்வு, மாவட்ட கபடி கழக அலுவலக மைதானம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.பயிற்சி முகாம்மாநில தடகள நடுவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம், நிப்ட்-டிகல்லுாரி, சிட்கோ, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட தடகள சங்கம். காலை 10:00 மணி.
14-Nov-2024