இன்று இனிதாக - திருப்பூர்
n ஆன்மிகம் nசொற்பொழிவு65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் ஜன சங்கம். சிறப்பு பூஜைகள் - காலை, 8:00 மணி. சொற்பொழிவு - மாலை, 6:45 மணி.பகவத் கீதைதொடர் சொற்பொழிவுபழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை. பங்கேற்பு: சுவாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி.n பொது nபி.எஸ்.என்.எல்., ஊழியர்சங்கம் ஆர்ப்பாட்டம்ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம், பி.எஸ்.என்.எல்., தலைமை நிலை யம், திருப்பூர். காலை, 10:00 மணி.