மேலும் செய்திகள்
இன்று இனிதாக...: திருப்பூர்
29-Sep-2024
n ஆன்மிகம் nஏகாதசி சிறப்பு பூஜைவீரராகவப் பெருமாள் கோவில், திருப்பூர், மாதாந்திர ஏகாதசி பூஜை - காலை 8:00 மணி.திருவாசகம் விளக்க உரைசைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.n பொது nசிறப்பு விற்பனைதீபாவளி சிறப்பு விற்பனை, தி திருப்பூர் சில்க்ஸ், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர், திருப்பூர். காலை, 10:00 முதல் இரவு, 10:00 மணி வரை.n கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸின் பண்டிகை கால சிறப்பு விற்பனை, கிழக்கு ரத வீதி, அவிநாசி. காலை, 10:00 மணி முதல்.n 'ராஜஸ்தான் மேளா' - சில்க் காட்டன் ஆடை சிறப்பு விற்பனை, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.n விளையாட்டு nமாவட்ட அணி தேர்வு போட்டிமாவட்ட ஆண்கள் வாலிபால் அணி தேர்வு போட்டி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானம், சிக்கண்ணா கல்லுாரி அருகில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட வாலிபால் அசோசியேஷன். காலை 8:00 மணி முதல்.n மாவட்ட மாணவியர் கூடைப்பந்து அணிக்கான தேர்வு போட்டி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கூடைப்பந்து சங்கம். மாலை 4:00 மணி.கூடைப்பந்து போட்டிமாவட்ட கூடைப்பந்து போட்டி, ஜின்னா மைதானம், தாராபுரம். ஏற்பாடு: தாராபுரம் ஸ்போர்ட்ஸ் ஹாப். காலை, 06:00 மணி.சதுரங்க போட்டி'சசூரி டிராபி' - குழந்தைகளுக்கான மாவட்ட செஸ் போட்டி, சசூரி பள்ளி, மண்ணரை, திருப்பூர். ஏற்பாடு: பாரதி செஸ் அகடாமி. காலை, 10:00 மணி முதல்.கிரிக்கெட் போட்டிதுணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி, சிக்கண்ணா அரசு கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க., காலை 8:00 மணி.
29-Sep-2024