உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பேனரை நகர்த்திய தோழர்கள்

 பேனரை நகர்த்திய தோழர்கள்

திருப்பூர் -- பி.என். ரோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. பனியன் தொழிற்சங்கம் உள்ளது. அலுவலக வாயிலில், பி.என். ரோட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு பேனர் அமைக்கப்பட்டிருந்தது. பேனர் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பாதசாரிகளுக்கு சிரமத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது. இதை 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் பேனரை அகற்றும்படி தெரிவித்தனர்.சங்க நிர்வாகிகள், அந்த பேனரை ரோட்டிலிருந்து சற்று உட்புறம் 'நகர்த்தி' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !