உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஞ்சர் ஆன ரோடு சீரானது

பஞ்சர் ஆன ரோடு சீரானது

அலகுமலை, ஆண் கோவில் அருகே பி.ஏ.பி., வாய்க்கால் மேலே பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் அருகே, தார் நிலத்தில் ஒட்டாமல் பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதில் சிலர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பஞ்சரான ரோட்டை சீரமைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை