உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெசவாளருக்கு போனஸ் வேண்டும்

நெசவாளருக்கு போனஸ் வேண்டும்

திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், கைத்தறித்துறையில், தனியார் மற்றும் கூட்டுறவுத்துறையில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான நெசவாளர்கள், கைத்தறி துணி உற்பத்தியை நம்பி வாழ்கின்றனர். கூட்டுறவு துறையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு, 8.33 சதவீதம் கணக்கிட்டு, போனஸ் வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் சங்கத்துடன் பேசி, போனஸ் வழங்க, கைத்தறி துணி நுால் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ