உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்னிசை நிகழ்ச்சி இசை ரசிகர்கள் ஆர்வம்

இன்னிசை நிகழ்ச்சி இசை ரசிகர்கள் ஆர்வம்

திருப்பூர்;எஸ்.எஸ்.டி.வி., திருப்பூர் சேனல் நடத்திய பொங்கல் இன்னிசை நிகழ்ச்சி, பதா ஸ்டேடியத்தில் நடை பெற்றது.மேயர் தினேஷ்குமார், துவக்கி வைத்தார்.எஸ்.எஸ்., குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் ஜெய்சங்கர், பி.வி.பி., பள்ளி நிறுவனர் செல்வராஜ், உயிர் ஆர்கானிக் நிறுவனர் சுஜிதா தேவவிஷ்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன், பாடகர் சதாசிவம் ஆகியோரின் நிகழ்ச்சி இடம் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ